tag:blogger.com,1999:blog-6455550725173253913.post7181731315811693775..comments2023-05-10T08:01:51.425-07:00Comments on ரசனைக்காரன் பக்கங்கள்: தேசி என்றொரு இனமுண்டுUnknownnoreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-6455550725173253913.post-3992277413701075362013-09-24T23:02:30.869-07:002013-09-24T23:02:30.869-07:00:-(:-(Anonymoushttps://www.blogger.com/profile/16641458856038775381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-20520166205832214872012-10-22T07:43:15.696-07:002012-10-22T07:43:15.696-07:00கண்டிப்பா படிக்கிறேன். டாலர் ஷாப் சரியான எக்சாம்பி...கண்டிப்பா படிக்கிறேன். டாலர் ஷாப் சரியான எக்சாம்பிள்..:)Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-50762462764131269042012-10-06T06:12:23.423-07:002012-10-06T06:12:23.423-07:00நானும் அங்கேயே இருந்திருக்கலாம் என்றே 13 வருடங்கள்...நானும் அங்கேயே இருந்திருக்கலாம் என்றே 13 வருடங்கள் கழித்து தோன்றுது. இருந்தாலும், சொந்தங்கள் சாபங்களாக இல்லாவிட்டால் நன்மை தான்.

கிப்டுகள் வாங்கி வருவதை ஒரு கதையாக போடலாம்... ஒரு ட்ரிப் முடிந்து திரும்பியப்பிறகு, அடுத்த ற்றிப்பிற்கு, டாலர் ஷாப்பில் டீல்ஸ் பார்க்கும் நமது தேசி கதை இந்த காலத்தில் எப்படி என்று எழுதுங்கள்.

இதையும் படித்து பாருங்க! ஆறரை வருடங்கள் முன் எழுதியது.

http://vijayashankar.blogspot.in/2006/03/you-are-desi-if.htmlVijayashankarhttps://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-53957058344203348362012-09-13T16:01:19.361-07:002012-09-13T16:01:19.361-07:00:-)) avv..:-)) avv..Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-3231383277962016662012-09-07T06:53:34.375-07:002012-09-07T06:53:34.375-07:00:-)) :-)) Agilahttps://www.blogger.com/profile/14867625114513648997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-76931288209438193082012-07-20T10:15:26.307-07:002012-07-20T10:15:26.307-07:00ஜாரிங்க..ஆபிஸ் ஆணி மேல பழியப்போடுறேன். இந்த வீக்கெ...ஜாரிங்க..ஆபிஸ் ஆணி மேல பழியப்போடுறேன். இந்த வீக்கெண்ட் போட்டுடறேன்..:)Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-75427340972694646762012-07-19T22:05:10.920-07:002012-07-19T22:05:10.920-07:00என்னது இது வீக் எண்டுக்கு வீக் எண்ட் பாட்லக் வர்ற ...என்னது இது வீக் எண்டுக்கு வீக் எண்ட் பாட்லக் வர்ற மாதிரி புது போஸ்டும் வரணுமில்லை? :) என்னுடைய ப்லாக் தான் தூங்குதே, விக்கிமேனியாக் டாட் ப்லாக்ஸ்பாட் டாட் காம்.. (wiki not vicki)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-16317785747753277542012-07-19T16:46:22.468-07:002012-07-19T16:46:22.468-07:00Thanks Uma :)Thanks Uma :)Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-36260651785618557702012-07-15T02:28:27.478-07:002012-07-15T02:28:27.478-07:00Very True.. I think the topic will continue waitin...Very True.. I think the topic will continue waitin for that..Uma Nnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-34622301719533355572012-07-14T19:38:12.821-07:002012-07-14T19:38:12.821-07:00சூப்பர் தொடக்கம். சின்னச்சின்ன கதைகளா நிறைய எழுதலா...சூப்பர் தொடக்கம். சின்னச்சின்ன கதைகளா நிறைய எழுதலாமே சார். ப்ளீஸ் கன்டிந்யூ.Vijayhttps://www.blogger.com/profile/06710965375559259238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-9738828517605662152012-07-10T07:52:39.345-07:002012-07-10T07:52:39.345-07:00லேட் என்ன வினோ? பெட்டர் லேட் தன் நெவர் ;)) ஆமா, கோ...லேட் என்ன வினோ? பெட்டர் லேட் தன் நெவர் ;)) ஆமா, கோர்வையாக ஒன்னுலருந்து இன்னொன்னுக்கு கான்வர்சேஷன் போகனும்னு சற்று முயற்சி செய்தேன்..:)Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-29918239446144960972012-07-09T22:36:28.514-07:002012-07-09T22:36:28.514-07:00ஐந்து நாள் பெரிய்ய்ய்ய்ய்ய வாரஇறுதிக்கு ஊரை விட்ட...ஐந்து நாள் பெரிய்ய்ய்ய்ய்ய வாரஇறுதிக்கு ஊரை விட்டு ஓடிவிட்டேன் அதனால் தான் கடைசியில் பின்னூட்டும் இடுகிறேன் . . கொசு , பப்ளிக் டிசென்சி, இன்னும் பல வரும் எல்லா நட்பு வட்டார பேச்சின் இடையில் கடைசியில் மச்சி நீ எப்போ இந்தியா டிக்கெட் புக் பண்ணி இருக்கே? என்றே முடியும் . அநேகமா இந்த பதிவை விட கோர்வை பதிவு பண்ணி இருக்க முடியாது . வாழ்த்துக்கள் , கடைசியில் தாமதமாய் வந்ததற்கு மன்னிச்சுVinohttps://www.blogger.com/profile/12028705552726600168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-75908916656656478642012-07-08T12:14:21.252-07:002012-07-08T12:14:21.252-07:00உங்க ப்ளாக் அட்ரஸ் என்ன? உங்கள நிறைய கமெண்ட்ஸ்ல பா...உங்க ப்ளாக் அட்ரஸ் என்ன? உங்கள நிறைய கமெண்ட்ஸ்ல பார்த்துருக்கேன். ஆனா ப்ளாக் பேரு மறந்துடுச்சு..Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-77219465145124086682012-07-08T11:42:07.189-07:002012-07-08T11:42:07.189-07:00திருக்குறள் மாதிரி நமக்கு பேச வந்துட்டாலும்.. ஒரே ...திருக்குறள் மாதிரி நமக்கு பேச வந்துட்டாலும்.. ஒரே ஒரு ப்லாக் பாத்துக்கறதுக்கே இங்க துப்பு இல்ல.. நீங்க வேற!Porkodinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-50743108249138985362012-07-08T05:58:55.790-07:002012-07-08T05:58:55.790-07:00மந்தகாச சிரிப்பய்யா உமது ;)மந்தகாச சிரிப்பய்யா உமது ;)Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-39441863957019132612012-07-08T05:58:39.432-07:002012-07-08T05:58:39.432-07:00ஆமால்ல..அப்படி கூட முடிச்சிருக்கலாம் :)ஆமால்ல..அப்படி கூட முடிச்சிருக்கலாம் :)Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-86481607317631446642012-07-08T05:57:09.145-07:002012-07-08T05:57:09.145-07:00மிக்க நன்றி திரு..ஆமா, இது ஒரு ஸ்டாண்டர்ட் அரட்டை ...மிக்க நன்றி திரு..ஆமா, இது ஒரு ஸ்டாண்டர்ட் அரட்டை :)Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-23452893267000388412012-07-08T05:56:35.577-07:002012-07-08T05:56:35.577-07:00மிக்க நன்றி ஜெகன்..நீங்க சொல்றது கரெக்ட். அப்ப ஜிச...மிக்க நன்றி ஜெகன்..நீங்க சொல்றது கரெக்ட். அப்ப ஜிசி க்யூவும் பெருசா இல்ல..முடிஞ்சவரைக்கும் மத்த டாபிக்கள்ல எழுதறேன்..Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-14641453811986454342012-07-06T21:51:04.909-07:002012-07-06T21:51:04.909-07:00அண்ணா கலக்கறீங்க. நானும் எண்பதுகளில் பிறந்து வளர்ந...அண்ணா கலக்கறீங்க. நானும் எண்பதுகளில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் தெலுங்கு டப்பிங் படங்கள் பற்றிய உங்கள் பதிவுகளை நன்றாக ரசிக்க முடிந்தது. உங்கள் நகைச்சுவை உணர்வு அபாரம்.

தேசி பற்றி நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் எண்பது, தொன்னூறுகளில் அமெரிக்கா, ஐரோப்பா வில் வேலை செய்த இந்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்பொழுது அங்கே பணிப் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவை நன்றாக இருந்தது. இந்தியாவிலும் விலைவாசி குறைவாக இருந்தது. கடைசி பத்தாண்டுகளில் இது தலைகீழாக மாறியுள்ளது. அப்பொழுது அங்கிருந்தவர்கள் பலர் சென்னையில் மனை, வீடு வாங்கி நன்றாக குடியமர்ந்து விட்டனர்.

ஆனால் நம்மூர் அசௌகரியங்களை தினப்படி அனுபவிப்பவர்களுக்கு இந்தியா கசக்கவே செய்கிறது. இந்தியாவில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதே தவிர வாழ்க்கைத் தரம் மோசமடைந்து கொண்டுதான் செல்கிறது. இக்கரைக்கு அக்கரை பச்சையோ. :)

எண்பது, தொன்னூறுகளின் முற்பகுதி அரசியல் மிகவும் பரபரப்பாக இருக்கும். உங்களுக்கு அரசியல் ஆர்வம் இருந்தால் உங்கள் நடையில் அதைப் பற்றியும் எழுதுங்கள்.Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-86780553871487489422012-07-06T21:50:19.480-07:002012-07-06T21:50:19.480-07:00அண்ணா கலக்கறீங்க. நானும் எண்பதுகளில் பிறந்து வளர்ந...அண்ணா கலக்கறீங்க. நானும் எண்பதுகளில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் தெலுங்கு டப்பிங் படங்கள் பற்றிய உங்கள் பதிவுகளை நன்றாக ரசிக்க முடிந்தது. உங்கள் நகைச்சுவை உணர்வு அபாரம்.

தேசி பற்றி நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் எண்பது, தொன்னூறுகளில் அமெரிக்கா, ஐரோப்பா வில் வேலை செய்த இந்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்பொழுது அங்கே பணிப் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவை நன்றாக இருந்தது. இந்தியாவிலும் விலைவாசி குறைவாக இருந்தது. கடைசி பத்தாண்டுகளில் இது தலைகீழாக மாறியுள்ளது. அப்பொழுது அங்கிருந்தவர்கள் பலர் சென்னையில் மனை, வீடு வாங்கி நன்றாக குடியமர்ந்து விட்டனர்.

ஆனால் நம்மூர் அசௌகரியங்களை தினப்படி அனுபவிப்பவர்களுக்கு இந்தியா கசக்கவே செய்கிறது. இந்தியாவில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதே தவிர வாழ்க்கைத் தரம் மோசமடைந்து கொண்டுதான் செல்கிறது. இக்கரைக்கு அக்கரை பச்சையோ. :)

எண்பது, தொன்னூறுகளின் முற்பகுதி அரசியல் மிகவும் பரபரப்பாக இருக்கும். உங்களுக்கு அரசியல் ஆர்வம் இருந்தால் உங்கள் நடையில் அதைப் பற்றியும் எழுதுங்கள்.Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-64232426219030897372012-07-06T04:15:38.693-07:002012-07-06T04:15:38.693-07:00ஆஹா...அருமை. வெளிநாட்டில் வாழ்பவர்கள் சந்தித்தால் ...ஆஹா...அருமை. வெளிநாட்டில் வாழ்பவர்கள் சந்தித்தால் அவர்கள் அரட்டை இப்படி ஆரம்பித்து இப்படி தான் முடியும். சூப்பர்திருமாறன்.திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-67237115422460800682012-07-05T11:25:18.507-07:002012-07-05T11:25:18.507-07:00வாவ், அட்டகாசம் நட்டு..
“வரும்போது க்ராண்ட் ஸ்வீட...வாவ், அட்டகாசம் நட்டு..
“வரும்போது க்ராண்ட் ஸ்வீட்ஸ்ல ரெண்டு ஊறுகாய் பாட்டில் வாங்கி வரமுடியுமா”ன்னு முடிச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-82939617327521773932012-07-04T23:15:06.159-07:002012-07-04T23:15:06.159-07:00கிழக்கு ஆப்பிரிக்கா,கென்யா,நைரோபி.கிழக்கு ஆப்பிரிக்கா,கென்யா,நைரோபி.அனுஷாhttps://www.blogger.com/profile/09461159304868668751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-46568520200156033892012-07-04T22:24:54.099-07:002012-07-04T22:24:54.099-07:00:-):-)யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6455550725173253913.post-81958427757992475502012-07-04T22:12:36.929-07:002012-07-04T22:12:36.929-07:00இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்கறேன் :-)இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்கறேன் :-)Natarajan Venkatasubramanianhttps://www.blogger.com/profile/16079405282009365426noreply@blogger.com